Saturday, October 2, 2010

சோம்பலுடன் தயாராக இருக்கும் பெருநகரம்...


இன்று டெல்லி போலீசார் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் வெளிப்படையாகவே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

அதாவது, நாளை நேரு விளையாட்டரங்கில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுத் துவக்க விழாக் கொண்டாட்டங்களைப் பார்க்கத் தேவை இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே எங்கும் யாரும் கிளம்பாதீர்கள். அப்படி நிகழ்ச்சியைப் பார்க்க வருகிறவர்களும் சொந்த வாகனங்களில் வரவேண்டாம். அரசுப் பேருந்துகளிலோ அல்லது மெட்ரோ ரயில் பிடித்தோ வாருங்கள். அதே போல நிகழ்ச்சி முடிவதற்கு ஓரிரு மணிநேரத்துக்கு முன்பே அங்கிருந்து கிளம்பி விடுங்கள்.

மேலும் வாசிக்க